DINAVELMEDIA7 #குன்னூர் சட்டமன்ற உறுப்பினர்.சாந்திAராமு அவர்கள் முன்னிலையில்அமமுக கழகத்தில் இருந்து அதிமுகவில் இணைந்தார்..
நீலகிரி மாவட்ட கழக செயலாளர்.
கப்பச்சிவினோத் அவர்கள் தலைமையில்
அமைப்பு செயலாளர்.கேஆர் அர்ஜூணன் அவர்கள் மற்றும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர்.
சாந்திAராமு அவர்கள் முன்னிலையில்
அமமுக கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் .
வினோத் குமார் அவர்கள் தாய்கழகம் திரும்பினார்...
உடன் நகர செயலாளர் க.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம், உதகை கோபாலகிருஷ்ணன்,கேத்தி ராஜூ மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment