DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் : தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பல லட்சம் செலவு செய்து 18 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன,





தேனி மாவட்டம் : தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பல லட்சம் செலவு செய்து 18 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன, கற்போது இவை பயனற்ற பொருளாக காட்சி பொருளாக உள்ளது.இதன் விளைவு குற்றங்கள் அதிகரித்து உள்ளது.மீண்டும் பழுது பார்த்து சரி செய்து பொது மக்கள் பாதுகாப்புக்கு போடி காவல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா