DINAVELMEDIA7 # திண்டுக்கல் மாவட்டம் பழனிதலைமை அஞ்சலகம் அலுவலகத்தில்AePS பரிவர்த்தனைகள்செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அனைவருக்கும் வணக்கம்.
(26.08.2020) புதன்கிழமை பழநி தலைமை அஞ்சலகத்தில் காலை 0800 மணி முதல் மாலை 0700 மணி வரை
*IPPB கணக்குகள்*
*Online கணக்குகள்*
*Net banking*
*AePS பரிவர்த்தனைகள்* செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை போதிய சமூக இடைவெளியுடன் பயன்படுத்திக் கொள்ளவும். அனைவரும் தவறாமல் முககவசம் அணிந்து வரும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி!
இப்படிக்கு
தலைமை அஞ்சலகம், பழநி
Comments
Post a Comment