DINAVELMEDIA7 # திண்டுக்கல்மாவட்டம்கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணைக்கு நீர் வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.



திண்டுக்கல் மாவட்டம்.
கொடைக்கானல், பாச்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும்தொடர் மழையால், பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணைக்கு நீர் வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 66.47 அடி உயரமுள்ள அணைக்கு வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 15 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.