DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்டம்வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன்மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா, இ.ஆப., அவர்கள் ஆய்வுமேற்கொண்டார்கள்.





அரியலூர் மாவட்டம்
வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா, இ.ஆப., அவர்கள் ஆய்வு
மேற்கொண்டார்கள்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு
துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை
அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தரத்னா, இடிய, அவர்கள்
தலைமையில் (26.08. 2020)அன்று நடைபெற்றது.
வருவாய்த்துறை,
வேளாண்மைத்துறை,
தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பலிவேறு
துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம்
பயன்பெற்று வரும் பயனாளிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பட்டா
மாறுதல் நடவடிக்கைகள் விரைந்து முடிக்கவும், அம்மா இருசக்கர வாகனம் தகுதி அடிப்படையில்
வழங்க நடவடிக்கை எடுக்கவும். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வசதிகள் ஏற்படுத்தி
தரவும், சாலை வசதிகள், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்த திட்டங்கள் முறையாக
கிடைக்கப் பெறுகிறது. வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்துதல் மற்றும்
விலையில்லா சுரவை பாக்கள், வெள்ளாடுகள் திட்டங்கள் குறித்தும், சமூக நலத்துறையின் மூலம்
திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு
விரைந்து கிளடத்திட்
மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறைகளின் மூலம் வழங்கப்படும் சொட்டுதிர்
பாசன திட்டம் விவசாயிகளுக்கு வழங்குவது குறித்தும், கல்வித்துறையின் மூலம் மாணவர்களுக்கு
வழங்கப்படும் சிறப்பான திட்டங்கள் குறித்தும், ககாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும்
திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு மக்களுக்கு பல்வேறு சிறப்பான
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திட்டங்கள் தங்குதடையின்றி மக்களை விரைந்து சென்று
சேர வேண்டும். இதற்காக அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும்,
நகராட்சி, பேதுராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் சுத்தமான குடிறி தட்டுப்பாடு இன்றி வழங்கவும்.
மழைக்காலங்களில் நோய் பரவாமல் முன்னெசரிக்கை
மேற்கொள்ளவும்
அறிவுறுத்தப்பட்டது
மேலும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் மூலம்
தகுதி வாய்ந்த அனைத்து பாகளும் பயன்பெறும் வகையில் பணியாற்றிட வேண்டும் என மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு அலவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசியதாவது -
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு
வகையான மக்கள் நல திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருமின்றடை
இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு அலுவலர்கள்
மேலும், தற்போது உலக
கொரோனா வைரம் அச்சுறுத்தல் உள்ள
சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்திட மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் போர்கால
அடிப்படையில்
மேற்கொண்டு வருகிறது இங்கும் நிலையில் அரசின் திட்டங்களை
பொதுமக்களிடையே பாதுகாப்பான முறையில் அரசு அவைகள் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும், அரசு அறிவிக்கின்ற அனைத்து திட்டங்களையும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களும்
பயனடையும்
பணியாற்ற வேண்டும்
திருமதி தரத்ன, இடிய, அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வுக்கட்டத்தில், மாவட்ட வருவாய் அதுவர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட
இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர் 

செய்தியாளர் சவுக்கத்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா