DINAVELMEDIA7 # திருப்பூரில் முழு ஊரடங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரம் : ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ...




திருப்பூரில் முழு ஊரடங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரம் : ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.திருப்பூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2557 ஆக உயர்ந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்டம்
முழுவதும் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களை விசாரணைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர். புதிய சாலைகள் அனைத்தும் ஏரிக்காடு மூலம் மூடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

தின வேல் செய்திகளுக்காக
திருப்பூர் செய்தியாளர்கள்.: 
M. துரை T யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.