DINAVELMEDIA7 # தேனி மாவட்டம.ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்தும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாமல் உள்ளது,



29/08/20:தேனி மாவட்டம.ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்தும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாமல் உள்ளது,
இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. ஒரு மாதமாக பெய்த மழையில் விவசாயிகள் நிலங்களை உழவு, உரமிட்டு விதைப்பு பணிகளை துவக்கி விட்டனர். அதற்கு முன்னர் நிலவிய வறட்சி, தண்ணீர் பற்றாக்குறையால் இறவை பாசனத்தின் அளவை குறைத்துக் விதை இட்டுள்ளனர்,இங்கு சமீபத்தில் தொடர்ச்சியாக மழை பெய்தும் ஓடையில் நீர் வரத்து இல்லாமல் உள்ளதால் மனவெதனையில் விவசாயிகள் உள்ளனர் இதற்கு மாவட்ட ஆட்சியாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தின வேல் செய்திகளுக்காக
போடி நிருபர்
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.