DINAVELMEDIA7 # தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.




*இனி இல்லம் தேடி விலையில்லா ரேஷன் பொருட்கள் அஇஅதிமுக அம்மாவின் அரசு*

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாளில் 200 டோக்கன்கள் என செப்டம்பர் 1 முதல் 4 வரை டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யப்படும் என்று *மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார்* அவர்கள் அறிவிப்பு.!!

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.