DINAVELMEDIA7 # கனிம வளங்கள் மர்ம நபர்களால்தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகிறது...



கனிம வளங்கள் மர்ம நபர்களால்தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகிறது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தாழையூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட இடங்களிலுள்ள கனிம வளங்களை தங்கள் சுயலாபத்திற்காக வெட்டி எடுத்து கள்ளத்தனமாக சந்தையில் விற்பனை செய்வதாக பொது மக்களிடையே பரவலாக பேசப்பட்டது அதனடிப்படையில் போலீசார்
விசாரணையில். மேட்டு தண்டா அதே பகுதியை சேர்ந்த. சில நபர்கள் இந்த செயலை செய்வதாக தெரியவந்துள்ளது. இதனை தடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

தின வேல் செய்திகளுக்காக
திருவண்ணாமலை 
மாவட்ட செய்தியாளர் 
எஸ். ராமராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.