DINAVELMEDIA7 # நீலகிரி மாவட்டம் பிக்கட்டி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிட் 19 தனிமைப்படுத்தப்பட்ட உள்ள பகுதிகளில்.
நீலகிரி மாவட்டம் பிக்கட்டி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிட் 19 தனிமைப்படுத்தப்பட்ட உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்.
திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தலின்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்.திருமதி. ஆர்.மனோரஞ்சிதம் ஆணைக்கிணங்க, பிக்கட்டி பேரூராட்சி செயல் அலுவலர்.திரு.மோசஸ் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மற்றும் பாரதியார்புதூர், எடக்காடு,ஒசஹட்டி,
முக்கிமலை சூன்ஹட்டி ஆகிய பகுதிகளுக்கு பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பகுதி முழுவதும் தூய்மைப்பணி காவலர்கள் தெளிக்கப்பட்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
மாவட்ட நிருபர்.கிருஸ்டி.
Comments
Post a Comment