DINAVELMEDIA7 # பழனி சேரன் ஜீவா நகரில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது.



பழனி சேரன் ஜீவா நகரில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் வாலாம்பிகை செல்வராஜ் INTC உறுப்பினர் பானுமதி மளிகைகடை கண்ணன் டெய்லர் துரை டெய்லர் நடராஜன் மற்றும் பலர் தனிநபர் இடைவெளி முககவசம் அணிந்து பின்பற்றினர்.

தின வேல் செய்திகளுக்காக
பழனி நிருபர்
ஆதிமூலம்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.