DINAVELMEDIA7 # பழனி ஸ்டேட் பாங்க் சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவிப்பு .





பழனி ஸ்டேட் பாங்க் சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவிப்பு நகரின் முக்கிய பகுதிகளில் செல்லும் அனைத்து சாலைகளும் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் மருத்துவமனைக்கு அவசரமாக செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் விரைவில் ரோடு வேலைகள் முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விரைவில் பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலம் ரயில் நிலையம் அருகில் உள்ள பாலம் புதிய நகராட்சி அருகே உள்ள பாலம் நெடுஞ்சாலைத்துறை அருகே உள்ள பாலம் விரைவில் வேலைகள் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா