DINAVELMEDIA7 # திண்டுக்கல் 34வது வார்டு அண்ணா காலனி குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் 34வது வார்டு அண்ணா காலனி குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் தர்ணா போராட்டம் நடத்தினர்.
Comments
Post a Comment