DINAVELMEDIA7 # மின்இழுவைரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை இயக்கப்படாது எனவும்.


பழனி
படிப்பாதைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதி.. மின்இழுவைரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை இயக்கப்படாது எனவும்
காலபூசை மற்றும் அபிஷேக நேரங்களில் உபயதாரர்கள்‌ உட்பட பக்தர்கள் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது
மறு அறிவிப்பு வரும்வரை அன்னதானம், தங்கரத புறப்பாடு உள்ளிட்ட சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.