DINAVELMEDIA7 # தேனி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்த 382 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.



தேனி: தேனி மாவட்டத்தில் நேற்று கொரோனா சிகிச்சையில் இருந்த 382 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தேனி பாரஸ்ட் ரோடு 40 வயது ஆண் உட்பட 27 பேர், 
ஆண்டிபட்டி சீனிவாசக நகரில் வசிக்கும் அரசு மருத்துவமனை 31 வயது பெண் டாக்டர், காமராஜர் நகரில் வசிக்கும் 44 வயது கதிர்நரசிங்கபுரம் டாஸ்மாக் கடை ஊழியர் உட்பட 17 பேர். 
போடியில் 27, 
சின்னமனுாரில் 19, 
கம்பத்தில் 4, 
மயிலாடும்பாறையில் ஒருவர், பெரியகுளத்தில் 24, உத்தமபாளையத்தில் 6 பேர் உட்பட ஆண்கள் 62, பெண்கள் 54, 7 சிறுவர்கள், 2 சிறுமிகள் என மொத்தம் 125 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தேனிமாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் கொரோனா பரிசோதனைக்காக 1586 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

தின வேல் செய்திகளுக்காக.
போடி நிருபர்
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா