DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்டத்தில் முதன்முதலில் கொரனாவை தடுக்கும்விதமாக கோவை கிருஷ்ணா பேக்கிரி & ஸ்வீட்ஸ் வருகின்ற அனைத்து வாடிக்கையாளர்கள் ...




அரியலூர் மாவட்டத்தில் முதன்முதலில் கொரனாவை தடுக்கும்விதமாக கோவை கிருஷ்ணா பேக்கிரி & ஸ்வீட்ஸ் வருகின்ற அனைத்து வாடிக்கையாளர்கள் கைகளைசுத்தம்செய்து மிகுந்தபாதுகாப்புடன் வாங்கி செல்ல ஆட்டோ சானிடைசர் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைபெற்றுள்ளது அதேவேளையில் மக்கள் அனைவறும் கண்டிபாக முககவசம் அனிந்து பாதுகாப்புடன் வாங்கிசெல்லுமாறு கேட்டுகொன்டனர்.     

  தின வேல் செய்திகளுக்காக
அரியலூர் நிருபர்
சவுக்கத்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.