DINAVELMEDIA7 # பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.




பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.

29.08.2020 திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள நடுபட்டியில் பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமொழியன் அவர்கள் அப்பகுதி பொதுமக்களை சமூக இடைவெளியில் நிற்கவைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுப்பது குறித்தும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற அறிவுரைகளை எடுத்துக் கூறும் படியும், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் .
துன்புறுத்தல்களை தைரியமாக காவல் நிலையம் சென்று புகார் வழங்கும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

தின வேல் செய்திகளுக்காக.
பழனி நிருபர்.
ஆதிமூலம்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.