DINAVELMEDIA7 # மாதாந்திர பராமரிப்பு பணியில் அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவினாலும் தகுந்த பாதுகாப்பு இல்லாமலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அதில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்து .







கோவை, சி.மேட்டூர் பகுதியை சேர்ந்த
ராம் பிரசாத்
த/பெ.கோவிந்தராஜ் வயது 22 என்பவர் கடந்த 4 ஆண்டுகாலமாக மின்சார வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்தார் இன்று கீரணத்தம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணியில் அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவினாலும் தகுந்த பாதுகாப்பு இல்லாமலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அதில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்து இருக்கிறார் ஒவ்வொரு மாதமும் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்று கணக்கு காட்டும் அதிகாரிகள் தங்கள் சுயநலத்திற்காக தொழிலாளர்களை பயன்படுத்தி வருவதாலேயே இது போன்ற கோர விபத்துக்கள் தெடர்ந்து நடைபெற்று வருகிறது உடனடியாக தமிழக அரசும் மின்வாரியமும் உரிய விசாரனை செய்து சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் மின்வாரியத்தில் மீதமுள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் உரிய அடையாளத்தோடும் தகுந்த பாதுகாப்போடும் பணிகளை வழங்க வேண்டும் இது தொடர்கதையானால் பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும் என்பதனையும் தெரிவிக்கின்றோம்
*தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம்*

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.