DINAVELMEDIA7 # நாமக்கல் அன்பு நகர் பொதுமக்கள் மற்றும் மெல்வின் மெட்ரோ அரிமா சங்கம் சார்பாக 27 ராசிக்குறிய மரக்கன்று நடும் விழா ...



இன்று நமது நாமக்கல் அன்பு நகர் பொதுமக்கள் மற்றும் மெல்வின் மெட்ரோ அரிமா சங்கம் சார்பாக 27 ராசிக்குறிய மரக்கன்று நடும் விழா நாமக்கல்லில் நடைபெற்றது.இவ்விழாவினை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.KPP.பாஸ்கர் MLA அவர்கள் துவக்கி வைத்தார். 

தின வேல் செய்திகளுக்காக
நாமக்கல் மாவட்ட நிருபர் கே.எஸ்.வேல்முருகன்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.