DINAVELMEDIA7 # கொரானா அச்சத்தில் இருந்து மீண்டு 6 மாதங்களுக்கு பின் கிராம பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பிய திருமண வைபகங்கள்.




கொரானா அச்சத்தில் இருந்து மீண்டு 6 மாதங்களுக்கு பின் கிராம பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பிய திருமண வைபகங்கள்

கடந்த 6 மாதங்களாக கொரானா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்திய நிலையல் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக கோயில் திருவிழாக்கள் - திருமணம் - அரசியல் மற்றும் தனி அமைப்பு சார்ந்த பொதுக் கூட்டம் இவகளுக்கு தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை மத்திய மாநில அரசுகள் பொது நலன் கருதி தடை விதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் 6 மாதங்கருக்கு பிறகு மெல்ல மெல்ல கிராம புறங்களில் திருமண வைபங்கங்கள் சில தளர்வோடு நடைபெற்று வருகிறது. இதனால் முற்றிலும் வாழ்வாதாரம் முடங்கி போன புரோகிதர் - ஸ்டுடியோ தொழிலாளர்கள் - மேள வாத்தியம் தொழிலாளர்கள் - பந்தல் அலங்கார தொழிலார்கள் - சமையல் தொழிலாளர்கள் என இதனையே நம்பியிருந்தவர்களின் வாழ்வில் இயல்பு நிலை இத்திருமண வைபோகத்தால் திரும்பி மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்ற புதிய நம்மிக்கை ஏற்படுத்தி உள்ளதாக மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.

கொரானா எனும் அரக்கனால் ஸ்தம்பித்து போன இந்த நாடு முற்றிலும் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பார்பாக உள்ளது

செய்திகள் திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் எஸ் ராமராஜ்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா