DINAVELMEDIA7 # தேனி மாவட்டம்( ஆண்டிபட்டி):மழையால் ஓடையில் அதிக நீர்வரத்து...



தேனி மாவட்டம்
( ஆண்டிபட்டி):மழையால் ஓடையில் அதிக நீர்வரத்து
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு துவங்கிய மழை அரை மணி நேரம் நீடித்தது.
ஆண்டிபட்டி தென்பகுதி, சக்கம்பட்டி பகுதியில் இருந்து ஓடை கன்னியமங்கலம் வழியாக சென்று வைகை ஆற்றில் சேர்கிறது. இப்பகுதியில் நீரை தேக்கி வைப்பதற்கான குளம், கண்மாய் இல்லை. இதனால் ஓடை தரைப்பாலத்தில் சென்ற அதிகப்படியான நீர் அதனை கடந்து நடந்து, டூவீலர்களில் சென்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இப்பகுதியில் பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தின வேல் செய்திகளுக்காக
போடி நிருபர்.
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.