DINAVELMEDIA7 # புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை ...





 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி காற்றுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த பொழுது அடுத்தடுத்து எதிர்பாராதவிதமாக இடி விழுந்ததால் பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் குளிர்சாதன பெட்டி இன்வெர்ட்டர் டிவி உள்ளிட்ட பொருட்கள் சேதம் தொடர்ந்து மின் வினியோகம் தடைபட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.