DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்ஆகஸ்ட் 31 ஆகும்.





அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்
கீழ் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்
ஆகஸ்ட் 31 ஆகும்.
அரியலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் வாழை மற்றும்
மரவள்ளி பயிர்களில் ஏற்படும் சேதாரங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில்
தோட்டக்கலை துறை மூலம் பயிர் காப்பீடு செய்ய இலக்கு பெறப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யும்
விவசாயிகள் பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.3157/- மற்றும் ரூ.1457/- முறையே
வரும் 31 ந்தேதிக்குள் செலுத்தி பயிர்காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.
கடன் பெற்ற விவசாயிகள் வங்கிகளிலும் கடன்பெறாத
விவசாயிகள் அரசின் பொது சேவை மையங்களிலும் ஆன்லைன் மூலம்
செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா, இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

செய்தியாளர் சவுக்கத்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா