DINAVELMEDIA7 # வாகன டிரைவரிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்டார் போலீசார்...



தேனி மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி அருகே காட்ரோடு போலீஸ் சோதனை சாவடி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க வெளி மாவட்டங்களில் இருந்து 'இ--பாஸ்' பெற்று வரும் வாகனங்களை சோதனை செய்து மாவட்டத்திற்குள் அனுப்பி வருகின்றனர்.
நேற்று அங்கு பணியில் இருந்த ஜெயமங்கலம் ஸ்டேஷன் போலீஸ்காரர் இளையராஜா, வாகன டிரைவரிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இளையராஜாவை தேனி ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., சாய்சரண்தேஜஸ்வி உத்தரவிட்டார்.


தின வேல் செய்திகளுக்காக
போடி நிருபர்
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.