DINAVELMEDIA7 # அரசு பள்ளிகளில் பனிபுரிந்தாலும் தனதுபிள்ளைகளை தனியார் பள்ளிகளை நாடும் இந்தகாலத்தில் அரசு_பள்ளியை_காப்போம்.. என்ற உறுதிமொழியோடு...




அரசு பள்ளிகளில் பனிபுரிந்தாலும் தனதுபிள்ளைகளை தனியார் பள்ளிகளை நாடும் இந்தகாலத்தில் அரசு_பள்ளியை_காப்போம்.. என்ற உருதிமொழியோடு
அரசு பள்ளி ஆசிரியர்களான பிரபு சிலம்புசெல்வி அவர்களின் மகன் S.P.பேரொளிவேலன்-ஐ செந்துறை- அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் LKG யில் சேர்த்துள்ளனர். இதேபோல் அனைவறும் முன்வந்து அரசுபள்ளியை தனியார் பள்ளிகளுக்கு இனையாக கொன்டுவரவேண்டும் 
என்று கேட்டுக்கொண்டனர் 


தின வேல் செய்திகளுக்காக
செந்துறை நிருபர்
 ஜானகிராமன்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.