DINAVELMEDIA7 # ஓணம் பண்டிகை -திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.



ஓணம் பண்டிகை -திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை: திருப்பூர் மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு விஜய கார்த்திகேயன் அவர்கள்.திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை 26 9 2020 சனிக்கிழமை அன்று பணி நாளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு விஜய கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
திருப்பூர் செய்தியாளர்கள்.
மா.துரை . T. யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.