DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்:க.புதுப்பட்டிநந்தகோபால் 58. அங்குள்ள பள்ளத்தில் இறந்துகிடந்தார்.



 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்:க.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலக தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் 58. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஆடுமேய்க்க சென்றார். மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளன. அவர் அங்குள்ள பள்ளத்தில் இறந்துகிடந்தார். தவறிவிழுந்து இறந்ததாக உத்தமபாளையம் போலீசார் தெரிவித்தனர்.

தின வேல் செய்திகளுக்காக
போடி நிருபர்
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.