DINAVELMEDIA7 # செங்கம் அருகே சாலை சரியாக அமைக்காததால் குத்தகைதாரர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.




செங்கம் அருகே சாலை சரியாக அமைக்காததால் குத்தகைதாரர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரட்டவாடி ஊராட்சிக்கு உட்பட்ட அரட்டவாடிto மாணிக்கராஜபுரம் வரையிலான தார் சாலை அமைப்பதற்காக, சங்கர் மாதவன் என்பவருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பொது நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சம் அரசாங்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்க அரசாங்கத்தால் 2 அங்குல உயரத்தில் அமைதல் வேண்டும் ஆனால் அரை அங்குலம் கூட போடாததால் ரோடுகள் ஆங்காங்கே பெயர்ந்தும் சில இடத்தில் போடாமலும் விட்டு வைத்திருக்கிறார் இதனை கண்ட பொதுமக்கள் சரியாக போடாததை கண்டித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தின வேல் செய்திகளுக்காக

 திருவண்ணாமலை 
மாவட்ட நிருபர்
எஸ். ராமராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.