DINAVELMEDIA7 # விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சீலியம்பட்டி ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில்...




சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சீலியம்பட்டி ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சீலியம்பட்டி ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும்
அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளவற்றை அப்பகுதி மக்களுக்கு கொடுத்தனர் இவ்விழாவில் 
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வீ.ந.சுந்தர் அவர்களும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் மூ.க செல்வம் அவர்களும்
ஆத்தூர் ஒன்றிய செயலாளர்
 பா. ராஜீவ்காந்தி ஆத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் சு.மனோஜ் பிரபாகரன் மற்றும் சிறுத்தை பாலாஜி ஆத்தூர் நகர ஒன்றிய கிளை முகாம் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.