DINAVELMEDIA7 # தர்மபுரி100 நாள் வேலை திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலை வழங்க மறுப்பதாக ...
தர்மபுரி
100 நாள் வேலை திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலை வழங்க மறுப்பதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாரை கண்டித்து பெண் தொழிலாளர்கள் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
ஊராட்சி மன்ற செயலாளர் வனிதா திடீர் இடமாற்றம்.
Comments
Post a Comment