DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் போடி கோயில்கள் பிரதோஷ சிறப்பு பூஜை.


தேனி மாவட்டம் போடி கோயில்கள் பிரதோஷ சிறப்பு பூஜை
போடி:போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனை தலைவர் திவாகரன் தலைமையில் நடந்தது.
செயலாளர் ராஜசேகர், துணைத்தலைவர் குமரேசன், துணை செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். அலங்காரங்களை சரவண சாஸ்திரிகள் செய்திருந்தார்.
*போடி பிச்சாங்கரை மலை கயிலாய கீழச்சொக்க நாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில்,போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
*வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனைகள் நடந்தது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.