DINAVELMEDIA7. #. *பழனி திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில் மற்றும் வேளிஸ்வரர் திருக்கோவில்களின் வருடாபிஷேகம் வருகின்ற 31.08.2020 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது





*பழனி திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில் மற்றும் வேளிஸ்வரர் திருக்கோவில்களின் வருடாபிஷேகம் வருகின்ற 31.08.2020 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் என திருக்கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.*



*மேலும் திருக்கோயிலில் பூஜைகள் அனைத்தும் ஆகம விதிப்படி குறிப்பிட்ட நேரங்களில் திருக்கோவில்களின் பழக்கவழக்கப்படி நடைபெறும் என்றும் பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.