DINAVELMEDIA7 # தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் பல ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால்.




தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் 16வது வார்டு புத்தர் தெருவில் பல ஆண்டுகளாக தெரு விளக்கு வசதி இல்லாமல் இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேலைக்கு செல்வோர் இப்பகுதியில் இரவில் மக்கள் கடும் அவதி படுகிறார்கள் இப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதிகாரிகள் இதனை கண்டு கொள்வார்களா?

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.