DINAVELMEDIA7 # A.செட்டிமடம் தெருவில் 150,க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன 90 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருந்து வருகின்றனர் தற்போது பழனி வட்டாட்சியர் அவர்கள் கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றி வந்தனர்




பழனி மலைக் கோவில் அடிவாரம் A.செட்டிமடம் தெருவில் 150,க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன 90 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருந்து வருகின்றனர் தற்போது பழனி வட்டாட்சியர் அவர்கள் கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றி வந்தனர் திடீரென்று A,செட்டி மடம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் ஒரு நோட்டீஸ் ஒன்றை கொடுத்து இதில் கையெழுத்து போடுமாறு அப்பகுதி மக்களிடம் கூறி வந்துள்ளனர் இந்த நோட்டீசில் கையெழுத்து போட்ட அடுத்த 15 நாட்களுக்குள் குடியிருப்புப் பகுதிகளை அகற்ற வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தது அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் யாரும் கையெழுத்தும் போடா வில்லை பல ஆண்டுகளாக இருக்கும் இந்த குடியிருப்புக்கு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பிலும் மக்கள் எழுச்சிப் பேரவை சார்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா