DINAVELMEDIA7 # தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியினை மண்டல ஆதிதிராவிடர் நல அணி செயலாளர் திரு. சோ. பாரத் துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் திரு G.கதிரவன் தலைமை தாங்கினார்.




இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியினை மண்டல ஆதிதிராவிடர் நல அணி செயலாளர் திரு. சோ. பாரத் துவங்கி வைத்தார். 
மாவட்ட செயலாளர் திரு G.கதிரவன் தலைமை தாங்கினார். 
கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் திரு. காந்தி முன்னிலை வகித்தார்.
பரிந்துரைக்கப்பட்ட கீழ்கண்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு S.V.இராதாகிருஷ்ணன்,
மாவட்ட ஊடக அணி செயலாளர் திரு பொன் மகாராஜன்,
கோவில்பட்டி நகர ஆதிதிராவிடர் நல அணிச் செயலாளர் திரு சிம்சன்,
மாவட்ட தொழிலாளர் நல அணிச் செயலாளர் திரு மந்திர சூடாமணி,
கோவில்பட்டி 1வது வார்டு செயலாளர் திரு பாலமுருகன்
கழுகுமலை பேரூராட்சி செயலாளர் திரு கோமுகுமார்
கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு சப்பானி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியாற்றினர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.