DINAVELMEDIA7 # அரியலூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் அன்பு அண்ணன் மாவட்ட கழகச் செயலாளர் சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.
அரியலூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் அன்பு அண்ணன் மாவட்ட கழகச் செயலாளர் சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.
முன்னிலை:
இரா_கென்னடி
திருமானூர் (கி) ஒன்றிய செயலாளர்.
இரா_முருகேசன்
நகர கழக செயலாளர்
வா_சொந்தரராஜன்
தா.பழூர் மேற்கு ஒன்றிய செயலாளர்.
ரெ_அசோக_சக்கரவர்த்தி
திருமானூர்(மே) ஒன்றிய செயலாளர்.
கோ_அறிவழகன்
அரியலூர்(வ)ஒன்றிய செயலாளர்.
மா_அன்பழகன்
அரியலூர்(தெ)ஒன்றிய செயலாளர்.
சிறப்புரை:
தங்க_துரைராஜ்
மாவட்ட அவைத் தலைவர்.
நா_தனபால்
மாவட்ட துணை செயலாளர்.
லதா_பாலு
மாவட்ட துணை செயலாளர்.
இரா_பாலு
மாநில பொதுக்குழு உறுப்பினர்.
மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment