DINAVELMEDIA7 # மும்மொழி கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதே நிலைப்பாடு மாநில பாரதிய ஜனதா தலைவர் ட.முருகன் :திருப்பூர் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்கள் நிலைப்பாடு





மும்மொழி கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதே நிலைப்பாடு மாநில பாரதிய ஜனதா தலைவர் ட.முருகன் :திருப்பூர் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.திருப்பூரில் பாஜக மாவட்ட தலைவர் வேல்முருகன் சிறியாநங்கை அப்போது பேசிய அவர் எல்லா விஷயங்களிலும் மு.க ஸ்டாலின் அரசியல் செய்கிறார்.மாணவர்களின் உயிருடன் ஸ்டாலின் விளையாடக்கூடாது. தேர்வு பயம் தொடர்பான அரசு சார்பில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மாணவர்களின் சென்டிமென்டை தவறாக திசை திருப்புகிறார்கள். நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நடக்கிறது.தமிழகத்தில் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் விவரம் உள்ள சூழலில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.சில நாட்கள் நாட்களுக்கு முன்னர் பாஜக மூத்த நிர்வாகிகள் இருக்கும் அதிமுக அமைச்சர் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறித்து கேள்வி எழுப்பினர். எல்லாம் சுமூகமாக இருக்கிறது எந்த பிரச்சினையும் இல்லை எனக்கூறினார். நீட் தேர்வு தொடர்பாக மாநில அரசு கொண்டு வந்திருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். துரித நடவடிக்கை எடுத்து அதனை அமுல்படுத்த வேண்டும்.அனைத்து தனியார் பள்ளிகளையும் போல அரசு பள்ளி மாணவர்களுக்கும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு அனைத்திந்திய அண்ணா திமுக அரசின் கொள்கை என்பது இருமொழிக் கொள்கை என சொல்கிறார்களே என்ற கேள்விக்கு எங்களுக்கு ஒரு கொள்கை உள்ளது போல அவர்களுக்கும் அவர் கொள்கை உண்டு எங்கள் நிலைப்பாடு மும்மொழி கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதுதான் 2016 எழுபத்தைந்து இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது பாஜக அதன் அடிப்படையில் தான் தற்போது 60 இடங்களில் வெற்றி தான் தற்போது 60 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார். இப்போதைக்கு தேர்தல் வரும்போதுதான் அது பற்றி தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் செய்தியாளர்.மா.துரை

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா