DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்ட காவல் துறையினருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி.!!!




அரியலூர் மாவட்ட காவல் துறையினருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி.!!!
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருV.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்படி 14.09.2020 அன்று கொரோனா காலத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது மற்றும் எவ்வாறு பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றியும், காவல்துறையினரின் மனநலத்தையும் கருத்தில் கொண்டு மன அழுத்த மேலாண்மை பயிற்சி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. நிருபர். சவுக்கத்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.