DINAVELMEDIA7 # பழனியில் படப்பிடிப்பு பழனி அருகே ஆயக்குடி பொன்னி மலை சித்தர் மலை அருகே படப்பிடிப்பு ஆறு மாத காலம் இடைவெளிக்குப் பிறகு சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து நடிகர் நடிகைகள் டெக்னிஷியன் மற்றும் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் .
பழனியில் படப்பிடிப்பு பழனி அருகே ஆயக்குடி பொன்னி மலை சித்தர் மலை அருகே படப்பிடிப்பு ஆறு மாத காலம் இடைவெளிக்குப் பிறகு சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து நடிகர் நடிகைகள் டெக்னிஷியன் மற்றும் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் குறிப்பு இந்தப் படம் முழுக்க முழுக்க தாராபுரம் SSV பிச்சர்ஸ் நிறுவனம் தயார் செய்கின்றது உடன் பழனியை சேர்ந்த சுப்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயார் செய்கின்றது இந்தப்படம் முழுக்க முழுக்க பழனியை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment