DINAVELMEDIA7 # இரண்டு வயது பெண் சிறுத்தை கூண்டில் பிடிப்பட்டது..





நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு  உட்பட்ட பாபநாசம் வனச்சரகம் ஆலடியூர் வனக்காவல் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமம் கோரையார் குளத்தில்  சிறுத்தையை பிடிக்க முறையாக அனுமதி பெற்று   தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தனி குழு ஒன்று அமைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை  கண்காணிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து இன்று  காலையில்  சுமார் இரண்டு வயது பெண் சிறுத்தை கூண்டில் பிடிப்பட்டது.. தென்காசி செய்தியாளர். காளிராஜ் பாண்டியன்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.