DINAVELMEDIA7 # பாரத பறவைகள் அறக்கட்டளையின் சார்பாக வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.மேலும் ஆவணத்தான்கோட்டை எல்லையிலும் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.





புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுக்கா, குளமங்கலம் தெற்கு கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகாமையில் நான்கு வழி சாலை சந்திப்பு அமைந்துள்ளது...... அந்த வழியில் வரும் பொதுமக்கள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் தவறான வழியில் சென்றுவிடுகிறார்கள்.அதனால் பொதுமக்கள் நலன் கருதி இன்று 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை நமது பாரத பறவைகள் அறக்கட்டளையின் சார்பாக வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.மேலும் ஆவணத்தான்கோட்டை எல்லையிலும் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. என்றும் சேவை பணியில்....... பாரத பறவைகள் அறக்கட்டளை குளமங்கலம் தெற்கு......

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.