DINAVELMEDIA7 # நாகை_திருவள்ளுவன் அவர்களின் ஆணைக்கு இணங்க..




தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் அண்ணன் #நாகை_திருவள்ளுவன் அவர்களின் ஆணைக்கு இணங்க..
பொதுச் செயலாளர் பேரறிவாளன்..மாநில நிதிச் செயலாளர் ஆதி வீரன் மற்றும் மாநிலக்குழு கலைவேந்தன் ..வழிகாட்டுதலின்படி ...மாநில ஊடகவியல் செயலாளர் செந்தமிழன் l..அறிவுரையின்படி             
நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் மணல்மேடு கோபிஆலோசனைப்படி   

     இன்று புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் #சக்திவேல் அவர்கள் ஒருங்கிணைப்பில்... 

சிறப்பு அழைப்பாளர் நகரச் செயலாளர் உமாமகேஸ்வரன் 
    ஆகியோர் பொம்மைகுட்டைமேடு பகுதியில் உள்ள இளைஞர்களிடம் அம்பேத்கர் பெரியார் கருத்தியல் பரப்புரை செய்து இளைஞர்களை புலிகளாக அமைப்பாக்கினர்.

தோழர்களும் தங்களை தமிழ்ப்புலிகளாக இணைத்து கொண்டு சாதி ஒழிப்பு களத்தில் களமாடுவதாக உறுதி அளித்தனர்...

இவண்:
சு.சம்பத் வள்ளுவன்
புதுச்சத்திரம் ஒன்றியம்
ஓன்றிய ஊடகப்பிரிவு தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் அண்ணன் #நாகை_திருவள்ளுவன் அவர்களின் கரங்களை வலுப்படுத்த...

நாமக்கல் மத்திய மாவட்ட தமிழ்புலிகள் கட்சி #நகர_செயலாளரசெயலாளர்
தமிழ்ப்புலிகள் கட்சி
நாமக்கல் மத்திய மாவட்டம் தினவேல் நாமக்கல் மாவட்ட நிருபர் K S வேல்முருகன்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.