DINAVELMEDIA7 # போலியாக சையது பீடி பெயரில் பீடி தயாரித்து விற்பனை செய்பவர்.




24/09/20:தேனி மாவட்டம் : அற்புதானந்தம் 54.தேனியை சேர்ந்த இவர் சையது பீடி கிளை நிறுவன மேலாளர். இவர் கோட்டூர் வீரப்பன் கோயில் தெருவிற்கு சையது பீடி விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். சாதிக் பாட்ஷா 54
சின்னமனுார் சாமிகுளம் சேர்ந்த இவர் போலியாக சையது பீடி பெயரில் பீடி தயாரித்து விற்பனை செய்பவர். இந்நிறுவன போலி பீடி நிறுவன பண்டல் மற்றும் பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத் கில் விற்பனைக்கு வைத்திருந்த பார்த்த அற்புதானந்தம், உடனடியாக தம் கம்பெனி பெயரில் போலியாக பீடி விற்பனை நடைபெறுவதாக வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். சாதிக்பாட்ஷாவை கைது செய்த போலீசார்அவரிடம் இருந்த போலி பண்டல் கைபற்றி விசாரித்து வருகின்றனர்.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் க.சிவக்குமார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.