DINAVELMEDIA7# பழனி தமிழ்நாடு சிறுதொழில் உற்பத்தி கூடத்தில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது.
பழனி தமிழ்நாடு சிறுதொழில் உற்பத்தி கூடத்தில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர் மகேந்திரன் மேலாளர் சரவணன் பண்டைய காப்பாளர் ரவி இளநிலை உதவியாளர் அருந்ததி மணி பாபு மற்றும் பலர் தனிநபர் இடைவெளி முககவசம் அணிந்து பின்பற்றினர்.
Comments
Post a Comment