DINAVELMEDIA7 # பழனியில் 800 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைக்கு 45 நாட்கள் தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றி சாதனை.




பழனியில் 800 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைக்கு 45 நாட்கள் தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றி சாதனை. வளர்ச்சியில்லாமல் பிறக்கும் குழந்தைகளை மதுரை மற்றும் கோவை போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பழனியிலும் இந்த வசதி கிடைப்பதாக மருத்துவர் பிரபு தகவல். பழனியை அடுத்த பெருமாள்புதூர் கிராமத்தை சார்ந்த மருத்துவர் பிரபு பழனி மக்களுக்கு இந்த சேவையை செய்து வருகிறார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.