DINAVELMEDIA7 # தேனி மாவட்டத்தில் 750 ரேஷன் அங்காடி உள்ளன. மற்றும் ரேஷன் அங்காடி மூலம் பொருள் வாங்கும் நுகர்வோர் (மக்கள் ) - 5.லட்சம் பேர் உள்ளன. முன்பு ஸ்மார்ட் கார்ட் மூலம் பொதுமக்களுக்கு பொருள் வழங்கப்பட்டன.




17/09/20:தேனி மாவட்டம்: தேனி மாவட்டத்தில் 750 ரேஷன் அங்காடி உள்ளன. மற்றும் ரேஷன் அங்காடி மூலம் பொருள் வாங்கும் நுகர்வோர் (மக்கள் ) - 5.லட்சம் பேர் உள்ளன. முன்பு ஸ்மார்ட் கார்ட் மூலம் பொதுமக்களுக்கு பொருள் வழங்கப்பட்டன. தற்போது புது முறை "பயோமேட்ரிக் கருவி" கைரேகை பதிவு முறையில் ரேஷனில் பொருள்கள் வழங்க இம்மாதம் முதல் பயோமேட்ரிக் முறையே அரசு நடைமுறைப்படுத்தி உள்ளன, இதனால் ரேஷனில் பணி புரியும் பணியாளர்களுக்கு இதற்கு உரிய பயிற்சி இல்லாத காரணத்தால் பொருள்கள் மக்கள் வங்குவதை பதிவு செய்ய முடியாமல் சிரமாம் படுகின்றன, இதனால் அதிக குளறுபடி ஏற்படுவதால் பயோமேட்ரிக் கருவியை இயக்க ரேஷன் பணியாளர்கருக்கு உரிய பயிற்சி முறையே ஏற்படுத்தி கொடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் க.சிவக்குமார்,

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா