*நாமக்கல் நகராட்சிக்கு* உட்பட்ட EB.காலணி மாரியம்மன் கோவில் வீதியில் மழை காலங்களில் மக்கள் நடமாட முடியாத அளவிற்குசகதி ஏற்படுவதை






*நாமக்கல் நகராட்சிக்கு*
 உட்பட்ட EB.காலணி மாரியம்மன் கோவில் வீதியில்
 மழை காலங்களில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு
சகதி ஏற்படுவதை
கடந்த செவ்வாயன்று (08.09.2020)
*நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்*
  திரு.K.P.P.பாஸ்கர் அவர்கள்* கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
உடனடியாக நாமக்கல் நகராட்சி ஆணையர்
 *திரு பொன்னம்பலம்*
 அவர்களை சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் அழைத்துக்கொண்டு
மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை விளக்கினார்
நமது நாமக்கல் நகராட்சி ஆணையர் அவர்கள் துரிதமாக செயல்பட்டு
அந்த தாழ்வான பணிகளுக்கு மண் கொட்டி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றியுள்ளார்.
எனவே EB.காலணி மாரியம்மன் கோவில் தெரு மக்கள் சார்பாக *
*நாமக்கல் சட்டமன்ற உறுப்பினருக்கும்*
 *நகராட்சி ஆணையருக்கும்*
 நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தினவேல் செய்திக்காக நாமக்கல் மாவட்ட நிருபர் K.S.வேல்முருகன்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.