DINAVELMEDIA7 # தேனிமாவட்டம் லோயர்கேம்ப்: பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி மழையால் தற்போது அதிகரித்து உள்ளது,




17/09/20: தேனிமாவட்டம் லோயர்கேம்ப்: பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி மழையால் தற்போது அதிகரித்து உள்ளது,
நேற்று காலை அணையின் நீர்மட்டம்-126.20 அடியாக இருந்தது
பெரியாறில் 2 மி.மீ மழையும் தேக்கடியில் 3 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளன.பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 108 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்போது 3 ஜெனரேட்டர் மூலம் 126 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளன,தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.