DINAVELMEDIA7 # வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் , ஹெல்மெட் அணிவதன் அவசியம்,சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா காலத்தில் பாதுகாப்புடன் இருப்பது பற்றியும், முகக் கவசம் அணிவது அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.




அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.ராமலிங்கம் அவர்கள் வீ.கைகாட்டி பகுதியில் 13/09/2020 வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் , ஹெல்மெட் அணிவதன் அவசியம்,சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா காலத்தில் பாதுகாப்புடன் இருப்பது பற்றியும், முகக் கவசம் அணிவது அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிருபர். சவுக்கத்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.