DINAVELMEDIA7 # தர்மபுரி மாவட்டம் இலக்கயபட்டியில் உள்ள செந்தில்நகரில் வசித்து வரும் மணிவண்ணன் அவர்களின் மகன் ஆதித்யா(20) நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்து கொண்டிருந்தார்.நாளை நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்கொலைக.




தர்மபுரி மாவட்டம் இலக்கயபட்டியில் உள்ள செந்தில்நகரில் வசித்து வரும் மணிவண்ணன் அவர்களின் மகன் ஆதித்யா(20) நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்து கொண்டிருந்தார்.நாளை நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிவிட்டு இன்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து காவல்துறையினர் விசராணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு அச்சத்தால் இன்று ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.